கிழக்கில் தமிழர்கள் ஒன்றுபட்டால் தமிழர் ஒருவர் எதிர்காலத்தில் முதலமைச்சராகலாம்..
செல்லையா-பேரின்பராசா தமிழர் ஒருவர் கிழக்கு மாகாணசபைக்கு முதலமைச்சராக வரவேண்டும் இதற்கு தமிழ் அமைப்புக்கள் ஒரணியில் திரண்டு ஒரு சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே பதினைந்து (15) ஆசனங்களைப் பெற முடியும் இதுவே கிழக்கு மாகாண தமிழ் மக்களின் விருப்பமாகும் என்று முன்னாள் கிழக்கு…
