Author: Kalmunainet Admin

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்த அதிஷ்டம்!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்த அதிஷ்டம்! ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் வலயக் கல்விப் பிரதேசத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அதிஷ்டம் அடித்துள்ளது. திருக்கோவிலைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவருமான பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் இந்த அதிர்ஷ்டத்தை வழங்கியுள்ளார். திருக்கோவில் பிரதேச…

பெரியநீலாவணை முத்துலிங்கம் டினோசன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் .

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணையைச் சேர்ந்த சமூக சமய செயற்பாட்டாளரான முத்துலிங்கம் டினோசன் கடந்த 27.02.2025 அன்று கல்முனை மாவட்ட நீதிபதி A.M.M.றியால் அவர்களின் முன்னிலையில் தீவு முழுவதற்குமான (அகில இலங்கை) சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பெரியநீலாவணை…

அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ அரங்கு (ஞாயிற்றுக்கிழமை) – ஏற்பாடு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் தொடர் நினைவுப் பேருரை – 2025. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தொடர் நினைவு பேருரை – 2025” நிகழ்வில் அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ அரங்கு மார்ச் 2, 2025…

கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும் – ஜனாதிபதி

1400 பில்லியன் மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கஅரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதால்…

தமிழின படுகொலைக்கும்; வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் கோடிஸ்வரன் எம்.பி வலியுறுத்து!

தமிழின படுகொலைக்கும்; வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் கோடிஸ்வரன் எம்.பி வலியுறுத்து! ஐநாவின் 58 ஆவது மனித உரிமை அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 3002 ஆவது நாளாக…

தாதியர்கள் கல்முனை நிந்தவூர்  அக்கரைப்பற்று சம்மாந்துறை  ஆதார வைத்தியசாலைகளில்  போராட்டம்

தாதியர்கள் கல்முனை நிந்தவூர் அக்கரைப்பற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளில் போராட்டம் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தாதியர்கள் கல்முனை நிந்தவூர் அக்கரைப்பற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளின் முன்பாக ஒன்று கூடி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 2025 வரவு செலவுத்…

சம்மாந்துறையில் கல்விப் பணியாற்றிய ஆறு கல்வியியலாளர்களுக்கு  மகத்தான சேவை நலன் பாராட்டு விழா!

சம்மாந்துறையில் கல்விப் பணியாற்றிய ஆறு கல்வியியலாளர்களுக்கு மகத்தான சேவை நலன் பாராட்டு விழா! ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலய கல்விசார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றியம், வலயத்தில் நீண்ட காலம் கல்விச் சேவையாற்றிய ஆறு கல்வியியலாளர்களுக்கு நடாத்திய மகத்தான சேவை நலன்பாராட்டு விழா…

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ ஆதிசிவன் ஆலய கடல்நீர் கொணர் பவனி!

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ ஆதிசிவன் ஆலய கடல்நீர் கொணர் பவனி! காரைதீவு அருள்மிகு ஸ்ரீ ஆதிசிவன் ஆலய வருடாந்த மகா சிவராத்திரி பெருவிழாவையொட்டி சிவலிங்க நீராபிஷேகத்திற்காக நேற்று (26) புதன்கிழமை பகல் கடல்நீர் கொணர் பவனி சிறப்பாக நடைபெற்ற போது…..

மட்டக்களப்பின் பெருமையை உடம்பில் பச்சை குத்திய வெளிநாட்டவர்!

மட்டக்களப்பின் பெருமையை உடப்பில் பச்சை குத்திய வெளிநாட்டவர்மட்டக்களப்பு மண்ணின் பெருமையை நேசிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் தனது உடப்பில் மட்டக்களப்பு என தமிழிலும் சில படங்களையும் பச்சை குத்தியுள்ளார்.. இதனை மட்டக்களப்பு நகரில் அவதானித்த அ.நிதான்சன் எனும் இளைஞன் அவருடன் உரையாடியது…

பாண்டிருப்பு சிவனாலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு!

பாண்டிருப்பு சிவனாலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு! பாண்டிருப்பு சிவனாலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வு நேற்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. அதிகளவான பக்தர்கள் ஆலயத்திற்கு சென்று நேற்று அதிகாலை முதல் மாலைவரை சமூத்திரத்தில் நீர் எடுத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம்…