Author: Kalmunainet Admin

ஜனாதிபதிக்கும் IMF முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையில் நிகழ்நிலை சந்திப்பு! – இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவிப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான நிகழ்நிலை சந்திப்பு வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது. 2023 மாரச் மாத்தில் ஆரம்பமான 48 மாதங்கள் நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கு (EFF)அமைவான ஒப்பந்தம்…

பாசிக்குடாவில் விபச்சார விடுதி முற்றுகை; முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது!

பாசிக்குடாவில் விபச்சார விடுதி முற்றுகை; முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது! (கனகராசா சரவணன்)மட்டக்களப்பு பாசிக்குடாவில் விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டு பெண் முகாமையாளர்உட்பட 3 பெண்களை நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்துஒப்படைத்துள்ளனர்…

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடத்திய. தேசிய மகளிர் தின நிகழ்வு. 2025.

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடத்திய. தேசிய மகளிர் தின நிகழ்வு. 2025. -பிரபா – மார்ச் 08ம் திகதி ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினம் உலகளாவிய ரீதியிலே, பெண்களின் சாதனைகளையும், பாலின சமத்துவத்திற்கான ஆதரவாளர்களையும் கௌரவிக்கும் முகமாக…

கனடா வாழ் சமூக செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளையின் பிறந்தநாளிலும் மாணவர்களுக்கு உதவிகள்

கனடா வாழ் சமூக செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளையின் பிறந்தநாளிலும் மாணவர்களுக்கு உதவிகள்! தொடர்ச்சியாக கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும் சமூக செயற்பாட்டாளரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகருமான விசு கணபதிப்பிள்ளை அவர்களின் பிறந்தநாளிலும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. 06.03.2025…

142 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

துறைநீலாவணை நிருபர் செ.பேரின்பராஜா 142 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக இடம் பெற்றது கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் உரை இன்றைய மாணவர்கள் ஒரு சிறந்த தீர்மானத்தை சுயமாக எடுக்க முடியாதவர்களாகவும்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் எனக்கு தெரியும்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பது தனக்குத் தெரியும் என்றும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். “நான் பொறுப்புடன்…

மேர்வின் உட்பட மூவருக்கு மறியல்!

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்குப் போலி ஆவணைங்களைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.…

கல்முனை இராமகிருஸ்ண மகா வித்தியாலய  மாணவர்களுக்கு   பாடசாலைக்கு   மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு

கல்முனை இராமகிருஸ்ண மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலைக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு பாறுக் ஷிஹான் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் SEDR செயற்திட்ட நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி…

நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற பற்றிமாவின் இல்ல விளையாட்டுப்போட்டி!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக நேற்று (6) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது . பாடசாலை இல்ல…

ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயது கல்முனைக்குடி நபர் கைது!

ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயது கல்முனைக்குடி நபர் கைது! பாறுக் ஷிஹான் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் 31 வயது சந்தேக நபரை ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை…