Author: Kalminainet01

கொழும்பில் சற்றுமுன் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையம் முன்பாக சற்றுமுன் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் போராட்ட இயக்கத்தால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பொருளாதார குற்றத்திற்கான இழப்பீட்டை மக்கள் மீது திணிக்கும் ரணில் ராஜபக்ச ஆட்சியை விரட்டியடிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு…

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் குறைப்பு!

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 10 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனமிக்கப்பட்டுள்ளார். ஆரையம்பதியை சேர்ந்த பரசுராமன் மாலதியே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த 2023.01.02 ம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கழிவு நீரால் கொரோனா பரவல் – அச்சத்தில் மக்கள்

சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையே வைரஸ் பாதிப்பைக் கண்காணித்து, அதைக் கட்டுப்படுத்தும் டவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதிலும் தீவிர பாதிப்பு அதிகம்…

மத்தள விமான நிலையம் வரும் பயணிகளின் பரிதாப நிலை

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், தேவையான விசாவைப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கடந்த மாதம் 29ஆம் திகதியும் அதற்கு முந்தைய தினம் 400க்கும்…

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் விருது வழங்கும் நிகழ்வு

மனோரஜன் டிலக் ஷன் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2021 நிகழ்வு இலண்டனில் நடைபெற்றது. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்திய 74வது ஆண்டு…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற புது வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!

புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பிக்க சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு அரச சுற்றுநிருபத்துக்கமைவாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடை பெற்றது. வைத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய கொடியேற்றல் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மரம் ஒன்றும்…

சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திறந்து வைப்பு!

–அபு அலா – இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப நாம் அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளவும், அதேபோன்று தகவல்களையும் பாதுகாத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்பப்…

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு; காத்தான்குடியில் ஒருவர் கைது

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய ஒருவரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில், திங்கட்கிழமை (02) இரவு கைது…

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு!

அரச உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு நேற்று (2) முதல் வழங்கப்படுகிறது. அந்த கொடுப்பனவை அடுத்த மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ள அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விசேட முற்கொடுப்பனவு செலுத்துவது…