புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பிக்க சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு அரச சுற்றுநிருபத்துக்கமைவாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடை பெற்றது.

வைத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய கொடியேற்றல் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மரம் ஒன்றும் நடப்பட்டதுடன் சமாதானதிற்காக புறாவும் பறக்கவிடபட்டது.

வைத்தியட்சகர் உரை பிரதி வைத்தியட்சகர் வைத்தியர் மதன் ஆகியோர் உ ரையாற்றினார்.

வைத்தியசாலையின் ஊழியர்கள் கலந்துகொண்டு சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இறுதியாக நிர்வாக உத்தியோகத்தர் அருள் நன்றியுரையும் நிகழ்த்தினார்.