பிரதான செய்திகள்

பால்மா விலையில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் ...

நாளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு விசாரணை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரும் விடுதலை

வவுனியா வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 08.03.2024 ஆம்திகதி வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின்போது குறித்த எட்டுபேரும் ...

வற் வரி குறைக்கப்படுமாம்!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 3 வீதத்தால் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களுக்கு நிவாரணம் ...

வடக்கு, கிழக்கிற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

வடக்கு, கிழக்கிற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்வடக்கு, கிழக்கிற்கு 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் ...

ஜனாதிபதித்தேர்தலா❓ பாராளுமன்றத்தேர்தலா⁉️. -2024,ல்

பா. அரியநேந்திரன்- ஜனாதிபதித்தேர்தலா❓ பாராளுமன்றத்தேர்தலா⁉️. -2024,ல் எதிர்வரும் 2024, செப்டம்பர் ,17, ம் திகதி தொடக்கம் 2024, அக்டோபர்,17, ம் திகதி இந்த ஒருமாதகாலத்துக்குள் கட்டாயம் ஜனாதிபதி ...

மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் மட். அம்பாறையில் வெளியிடப்பட்ட அறிவுரை தொடர்பாக

மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் மட். அம்பாறையில் வெளியிடப்பட்ட அறிவுரை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா அரியநேந்திரன் வெளியிட்ட அறிக்கை மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் ...

மரதன் ஓடிய மாணவன் மரணம் :திருக்கோவிலில் நடந்த துயரம்

திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் ...

தமிழரின் மத வழிபாட்டுக்கு இடையூறு : இந்தியா உட்பட உலகின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் -நேரு குணரட்ணம்

தமிழரின் மத வழிபாட்டுக்கு இடையூறு : இந்தியா உட்பட உலகின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் -நேரு குணரட்ணம் தமிழர்களின் வழிபாட்டு முறையை தொடர்ச்சியாக குழப்பும் செயற்பாட்டில் ...

வெடுக்குநாறிமலை வழிபாட்டுக்கு இடையூறு : மட்டக்களப்பில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டம்

வெடுக்குநாறிமலை வழிபாட்டுக்கு இடையூறு : மட்டக்களப்பில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டம்! வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் வழிபாடு செய்ய பொலிசார் இடையூறு செய்தமைக்கு ...

மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று விடுத்துள்ள அறிவித்தல்..

மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று விடுத்துள்ள அறிவித்தல்..! எதிர்வரும் வாக்காளர் இடாப்புக்காக 2008.01.31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களைக் கணக்கெடுப்பதற்காக கிராம அலுவலர் உங்களுடைய வீட்டுக்கு வருகைதராவிட்டால் ...

மின் கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ...

You missed