ஊழல், லஞ்சத்தைத் தடுக்க போக்குவரத்து பொலிஸாருக்கு உடல் அணி கேமராக்கள்
ஊழல், லஞ்சத்தைத் தடுக்க போக்குவரத்து பொலிஸாருக்கு உடல் அணி கேமராக்கள் நன்றி -ARV newsசட்ட அமுலாக்க நடவடிக்கைகளில் நடுநிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்குடன், போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு உடல் அணி கேமராக்களை (Body-Worn Cameras) வழங்க பொலிஸ்…
