இன்று விவேகானந்த பூங்காவில் இந்திய சுவாமி
இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியரான ஸ்ரீமத் சுவாமி அபவர்க்கானந்தஜி மஹராஜ் இன்று (23) வியாழக்கிழமை மட்டக்களப்பு கிரான் குளம் விவேகானந்த பூங்காவிற்கு விஐயம் செய்த போது பூங்கா பணிப்பாளர் கந்தப்பன் பிரதீஸ்வரன் வரவேற்று சுற்றிக் காட்டியபோது..
படங்கள். வி.ரி. சகாதேவராஜா









