பாடசாலை முதல்வர் திருமதி. சத்தியவாணி செந்தமிழ்செல்வன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கமு\கணேஷா மகா வித்தியாலயத்தின் 2011 ஆம் ஆண்டு தரம் 11 பழைய மாணவர்களால் பாடசாலையில் பயன்படுத்த முடியாமல் இருந்த தளபாடங்கள் திருத்தப்பட்டன
திருத்தப்பட்ட ஒரு தொகுதி தளபாடங்கள் இன்றையதினம் மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டன




