Category: uncategorized

குஷ்ட நோய் மற்றும் டெங்கு தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிப்பு  

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வருடத்திற்கான முதலாவது மாதாந்த அலுவலக ஒன்றுகூடல், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில், அலுவலக ஊழியர்களின் பங்கேற்புடன் அலுவலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…

இன்று விபுலானந்தாவில் புதிய விழுதுகளின் புகுமுக விழா

( காரைதீவு சகா) காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி பாடசாலையில் புதிய மாணவர்களின் “புதிய விழுகளின் புகுமுக விழா” இன்று (23) வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது . பெற்றோர் சார்பில் திருமதி பிரதீபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புதியமாணவர்களை பழைய மாணவர்கள்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அம்பாறையிலும்  போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அம்பாறையிலும் போராட்டம் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் செவ்வாய்க்கிழமை(26) அம்பாறை மாவட்டம் திருக்கொவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த அமைதி வழி…