கிழக்கு மாகாணத்தில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் சாதனை!

கிழக்குமாகாண மட்ட பாடசாலை 2022, விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணமட்ட உதைபந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்று மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது. பெண்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலையாக உள்ள அம்பிளாந்துறை கலைமகள்…

இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் மகாராணி எலிசபெத் எழுதிய கடிதம்! தொடரும் இரகசியம்

மகாராணி எலிசபெத் எழுதிய கடிதமொன்று இன்னும் திறக்கப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8ஆம் திகதி தனது 96ஆவது வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். புதிய மன்னரானார் மூன்றாம் சார்லஸ் இந்த நிலையில் புதிய மன்னராக…

நீண்ட காலத்திற்கு பின் முகநூல் பக்கம் வந்த கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். ஆசிய கிண்ணங்களை வென்ற அணிகளை வாழ்த்தியுள்ள கோட்டாபய ஆசிய கிண்ணங்களை வென்ற, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் பெண்கள் வலைப்பந்தாட்ட…

எங்கள் உரிமைகளை பறிக்கும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் – கல்முனை வடக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம்!

எங்கள் உரிமைகளை பறிக்கும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் – கல்முனை வடக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம்! கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை தடுப்பதாகவும் அரச சேவைகளை பெறுவதிலும் தேவையில்லாது தலையிட்டு அநீதி இழைக்கப்படுவதாகவும் கல்முனை…

இலங்கை வந்தடைந்தார் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றிய செயலாளர்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் Martin Chungon நேற்று இலங்கை வந்தடைந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் விடுத்த அழைப்பின் பேரில் அவரது விஜயம் இடம்பெற்றுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான…

சுருண்டது பாகிஸ்தான் : ஆசிய கிண்ணத்தை வென்றது இலங்கை!

இலங்கையிடம் சுருண்டது பாகிஸ்தான் : ஆசிய கிண்ணத்தை வென்றது இலங்கை! நடைபெற்ற ஆகிய கிண்ண போட்டித் தொடரில் இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது. டுபாயில் இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி…

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி நாணயச் சுழற்சி மட்டும் இரு அணிகளின் வெற்றியில் தாக்கம் செலுத்துமா? காந்தன்

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி நாணயச் சுழற்சி மட்டும் இரு அணிகளின் வெற்றியில் தாக்கம் செலுத்துமா? காந்தன் …………………………………………………… ஒரு கணம் டாஸ் செல்வாக்கை புறக்கணித்து (Ignore the influence of Toss), பாகிஸ்தான் அணி ஸ்லிம் ஃபேவரிட் என இறுதிக்குள் நுழைந்திருக்கிறது.…

ஜனாதிபதியை சந்தித்தார் சமந்தா பவர். – பேச்சு ஆரம்பம்!

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின்(USAID) நிர்வாகி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு நேற்று வருகைத்தந்த பவர், விவசாயத்துக்கு உதவியளிக்கும் வகையில் 40 மில்லியன் அமரிக்க டொலர்களுக்கான நிதியுதவியை அறிவித்தார். அத்துடன் இலங்கைக்கு அமரிக்கா…

கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதல் தடவையாக விவசாய டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பம்!

இலங்கையின் விவசாய உற்பத்தியில் பெரும்பங்காற்றும் கிழக்கு மாகாணம் அதனுடன் இணைந்து தொழில்வாண்மையுள்ள இளம் வயதினரையும் உருவாக்குவதில் முன்னிற்கிறது. இதன் ஓர் மைல் கல்லாக 41 வருடங்களாக உயர்கல்வியை வழங்கும் கிழக்கு பல்கலைக்கழகம் முதல் தடவையாக விவசாய டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பித்துள்ளது.…

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான ஊர்தி வழிப் போராட்டம்

யாழில் இன்று ஆரம்பம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கையெழுத்து வேட்டை இலங்கை மக்களை வதைக்கும் கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.…