பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்!
பாப்பரசர் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக ரோமில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 86 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவிட் தொற்று இல்லை பாப்பரசர் பிரான்சிஸ்க்கு கோவிட் தொற்று இல்லையெனவும் வத்திக்கான் அறிவித்துள்ளது. மேலும் பல…
