மட்/பட்/திக்கோடை கணேஷா மகா வித்தியாலயத்தில் கணிதப் பூங்கா திறந்து வைப்பு.!
மட்/பட்/திக்கோடை கணேஷா மகா வித்தியாலயத்தில் கணிதப் பூங்கா திறந்து வைப்பு.! பட்டிருப்பு கல்வி வலயம், போரதீவு கோட்டத்திற்குட்பட்ட மட்/பட்/திக்கோடை கணேஷா மகா வித்தியாலயத்தில் கணிதப்பூங்கா திறப்பு விழாவும், அதனை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் பாடசாலை அதிபர் திரு.ஆ.நித்தியானந்தம் தலைமையில் (17) நடைபெற்றது.…
