Month: July 2024

நாட்டின் எதிர்காலத்துக்காக ரணில் அரசு அமையவேண்டும்!திஸநாயக்க

2022ஆம் ஆண்டு பயங்கரவாதிகளை அடக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் வியாபாரிகளை கண்டு அச்சமடைய மாட்டார். நாட்டின் எதிர்காலத்துக்காகவேனும் ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்று ஆளும் தரப்பின் பாராளுமன்றஉறுப்பினர் எஸ். பி. திஸநாயக்க தெரிவித்தார்.கொழும்பில்…

கனடாவில் துப்பாக்கிச்சூடு ; இலங்கை இளைஞன் பலி

கனடாவில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் டொரென்டோவில் இரு வர்த்தக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அந்த இளைஞன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் – மீசாலையிலிருந்து…

லயன்.சுதர்சன் சமாதான நீதவானாக சத்திய பிரமாணம்!!

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவைச் சேர்ந்த பொறியியலாளர் லயன் மதுரநாயகம் சுதர்சன் தீவு முழுவதுக்குமான சமாதான நீதிவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். கல்முனை லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவரும் பல சமூக நிறுவனங்களில் பிரதிநிதித்துவம் வகிப்பவருமான எந்திரி லயன் எம்.சுதர்சன்…

இன்று முதல் மின்கட்டணம் 20 வீதத்துக்கு மேல் குறைப்பு

இன்று முதல் அமுலாகும் வகையில்மின் கட்டணத்தை 22.5 சதவீதத்தால்குறைப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதிவழங்கியுள்ளது.மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை அண்மையில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவுக்குஅனுப்பியிருந்தது. இதற்கமைய, 0 முதல் 30 வரையானமின் அலகு ஒன்றின் கட்டணம்…

ஆறு மொழிகளுக்கான ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்

6 வெளிநாட்டு மொழிகள் தெரிந்த 500 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜெர்மன், பிரெஞ்சு, கொரியன், ஹிந்தி, ஜப்பானிய மொழிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால சந்ததியினரை வெளிநாட்டு…

அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாகப் போட்டியிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு!

அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாகப் போட்டியிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஆனால் கட்சிச் செயற்பாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் பதவிக்கும்தொடர்பில்லை எனத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும்மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்…

குறைந்த வருமான குடும்ப மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மகிழ்ச்சியான திட்டம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் (Pசநளனைநவெ’ள குரனெ) மூலம் கிடைக்கும் புலமைப்பரிசில் உதவித் தொகை இன்று (12.7.2024) முதல் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. குறித்த புலமைப்பரிசில் திட்டமானது உயர் தரம் மற்றும் முதலாம்…

கதிர்காம பாத யாத்திரிகர்களுக்கு அமரர் பவளகாந்தன் இரட்ணமாலா நினைவாகவும் தாகசாந்தி பணி!

கதிர்காம பாத யாத்திரிகர்களுக்கு அமரர் பவளகாந்தன் இரட்ணமாலா நினைவாகவும் தாகசாந்தி பணி! கதிர்காம பாத யாத்திரிகர்களின் நன்மை கருதி தாகசாந்தி சேவைகளும், அன்னதானங்களும் யாத்திரை ஆரம்பித்து காட்டுப்பாதையில் இறுதிவரை பல இடம் பெற்றன. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஊடாகவும், தனிப்பட்ட ரீதியிலும்…

திருக்கோவில் திருவிழாக் காலங்களில் உணவுக் கடைகளைவிசேட பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்

(வி.ரி.சகாதேவராஜா) திருவிழாக் காலங்களில் ஆலயவளாகத்தில் நடத்தப்படும் உணவுக்கடைகள் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ…

பாழடைந்துள்ள மருதமுனை மக்கள் மண்டபத்தை புனரமைத்து பாவனைக்கு விட நடவடிக்கை.!

பாழடைந்துள்ள மருதமுனை மக்கள் மண்டபத்தை புனரமைத்து பாவனைக்கு விட நடவடிக்கை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கடந்த பல வருடங்களாக பாழடைந்து கவனிப்பாரற்றுக் காணப்படுகின்ற மருதமுனை மக்கள் மண்டபத்தை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் துரித…