முத்தமிழ் வித்தகருக்கு யாழ்ப்பாணத்தில் துறவற நூற்றாண்டு விழா-பிரதம அதிதியாக சபாநாயகர்; அமைச்சர்கள் ஆளுநர் பங்கேற்பர்
முத்தமிழ் வித்தகருக்கு யாழ்ப்பாணத்தில் துறவற நூற்றாண்டு விழா-பிரதம அதிதியாக சபாநாயகர்; அமைச்சர்கள் ஆளுநர் பங்கேற்பர் ஊர்வலம்; சிலை திறப்பு; ஆய்வரங்கு; கலையரங்கு! ( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு…
