இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் புதிய விலைகள் அமுலுக்கு வந்துள்ளன.
🔹 92 ஒக்டேன் பெட்ரோல் – ரூ.15 குறைப்பு
➡️ புதிய விலை: ரூ.399
🔹 95 ஒக்டேன் பெட்ரோல் – ரூ.20 குறைப்பு
➡️ புதிய விலை: ரூ.475
இதனிடையே, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
🔹 ஒட்டோ டீசல் – ரூ.382
🔹 சுப்பர் டீசல் – ரூ.478
🔹 மண்ணெண்ணெய் – ரூ.285
என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

