செல்லையா பேரின்பராசா
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 89/90 கல்வியாண்டில் கற்ற நண்பர்கள் ஒன்று கூடி தங்கள் சக பாடியான பேராசிரியர் தி. வேல்நம்பியாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆகியமையையிட்டு நட்புயர் மகிழ் விழாவை 30.08.2026 மிருசுவில் மாம்பழ மாளிகையில் (Mango Mansion )முன்னெடுத்தனர்.
நட்பு ரீதியாக செல்லையா பேரின்பராசா அவர்களும் கலந்து கொண்டார்.
89/90 பல்கலைக்கழக அணியினர் ஒன்றிணைந்து இப்படி ஒரு விழாவை முன்னெடுத்தமை பாராட்டத்தக்கதாகும். இதனூடாக தமக்கு கற்பித்த பல்கலைக்கழக ஆசிரியர்களையும் கௌரவித்தனர்.











