அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை பூரண இணக்கமின்றி முடிவு – மத்தியகிழக்கு போர்பதற்றம் தொடர்கிறது
அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை பூரண இணக்கமின்றி நிறைவுற்ற நிலையில் மத்தியகிழக்கு போர்பதற்றம் முழுமையாக நீங்காத நிலையில் உள்ளன. வான்ஸின் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷக் தர், அமெரிக்கா – இரான் பேச்சுவார்த்தைகளில்…
