துறைநீலாவணையில் சித்திரைக் குதூகலம்.
துறைநீலாவணையில் சித்திரைக் குதூகலம். செல்லையா பேரின்பராசா. துறைநீலாவணை யுனைட்டெட் விளையாட்டுக் கழகத்தின் இவ்வாண்டுக்கான சித்திரைக் குதூகலம் 15.04.2026 வியாழக் கிழமை துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள யுனைட்டெட் விளையாட்டுக் கழக மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இக் கழக…
