36 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற அதிபர் கிருபை ராஜாவுக்கு மகத்தான சேவை நலன் பாராட்டு விழா!
36 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற அதிபர் கிருபை ராஜாவுக்கு மகத்தான சேவை நலன் பாராட்டு விழா! (வி.ரி.சகாதேவராஜா ) சம்மாந்துறை வலயத்தின் மல்வத்தை கணபதி புரம் விக்னேஸ்வரா வித்தியாலய ஸ்தாபக அதிபர் சின்னத்தம்பி கிருபைராஜா தனது 36 வருட…
