கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 78 ஆவது தேசிய சுதந்திர தினம்
பாறுக் ஷிஹான் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம் பெற்றது. இதன் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர்…
