இங்கினியாகலையில் மறைந்திருக்கும் பழம்பெரும் முருகன் ஆலயம்- இன்று தமிழரே இல்லாத இடத்தில் உள்ள ஆலயத்தை கவனிப்பார்களா?
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் இங்கினியாகலையில் மறைந்திருக்கும் பழம்பெரும் முருகன் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்று அம்பாரை மாவட்டத்தில் இங்கினியாகல பிரதேசமானது தமிழர் தம் வாழ்வியலை சிறப்பாக கொண்டு வாழ்ந்த பிரதேசமாகும். 1983 நாட்டில் நிலவிய இனமுறுகல் நிலைமையைடுத்து அங்கிருந்த தமிழ்…
