Month: June 2025

ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் ஆதம்பாவா அச்சிமொகமட் மரணம்!

ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் ஆதம்பாவா அச்சிமொகமட் மரணம்! வி.ரி.சகாதேவராஜா)புனித ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளரும் சம்மாந்துறை வலய முன்னாள் சமாதான இணைப்பாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான ஆதம்பாவா அச்சிமொகமட்(…

திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக சுந்தரலிங்கம் சசிகுமார் பதிவியேற்றார்

-சுகிர்தகுமார்- திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழுவினூடாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுந்தரலிங்கம் சசிகுமார் இன்று (02) பதவியேற்றார். உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வண்டில் சின்னத்தில் சுயேட்சை குழுவாக போட்டியிட்ட சசிகுமார் தலைமையிலான அணியினர் 10 வட்டாரங்களில் 8 வட்டாரங்களை…

சைக்கிள் – சங்கு சேர்ந்து பயணிக்க இணக்கம் – இன்று ஒப்பந்தமும் கைச்சாத்து

தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும்இடையிலான கொள்கை ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து இன்று பிற்பகல்12.45 மணியளவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் அதன் தலைவர்…

காரைதீவு பிரதேச சபைக்கு இரு பெண் NPP உறுப்பினர்கள் தெரிவு

காரைதீவு பிரதேச சபைக்கு இரு பெண் NPP உறுப்பினர்கள் தெரிவு ( காரைதீவு நிருபர் சகா) நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் பட்டியலில் தெரிவான தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களும் பெண்களாவர். இவர்களது…

நாவிதன்வெளியில்  தமிழரசுடன் சுயேட்சை இணைந்து ஆட்சியமைக்க ஏற்பாடு! சுமந்திரன் – ரூபன் சந்திப்பு !

நாவிதன்வெளியில் தமிழரசுடன் சுயேட்சை இணைந்து ஆட்சியமைக்க ஏற்பாடு! சுமந்திரன் – ரூபன் சந்திப்பு ! ( வி.ரி. சகாதேவராஜா) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாவிதன்வெளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி உடன் இணைந்து ஆட்சி அமைக்க , அங்கு…

கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி 2025

கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி 2025 கல்முனை கடற்கரை அருகில் அமர்ந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி உற்சவம் 02.06.2025 திருக்கதவு தறத்தலுடன் ஆரம்பம். உற்சவ காலத்தில் தினமும் மதியம் 1.00…

திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளராக சசிகுமார் வர்த்தமானி பிரகடனம்!வடக்கு கிழக்கில்  போட்டியின்றித் தெரிவான ஒரேயொரு சுயேட்சை அணி தவிசாளர்

திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளராக சசிகுமார் வர்த்தமானி பிரகடனம்! வடக்கு கிழக்கில் போட்டியின்றித் தெரிவான ஒரேயொரு சுயேட்சை அணி தவிசாளர் சசிகுமார் ( வி.ரி.சகாதேவராஜா ) திருக்கோவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம்…

நாளை (02) கற்புக்கரசி கண்ணகித்தாயின்  வைகாசிச்சடங்கு ஆரம்பம் 

நாளை (02) கற்புக்கரசி கண்ணகித்தாயின் வைகாசிச்சடங்கு ஆரம்பம் வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க குழல்நய ஓசையெழுப்ப வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமை. கிழக்கில் பெரும்பாலான தமிழ்க்கிராமங்கள் இச்சடங்கினால் களைகட்ட ஆரம்பித்துள்ளன. நாளை (2) திங்கட்கிழமை இவ்வைகாசித்திருவிழாச்சடங்கு பெரும்பாலான கண்ணகி…

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி; தமிழரசு கட்சி போனஸ் ஆசனததை வழங்கியது

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி; தமிழரசு கட்சி போனஸ் ஆசனததை வழங்கியது பாறுக் ஷிஹான் யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையில்…

உகந்தமலையில்  புத்தர் சிலை இல்லை- கோடீஸ்வரன் எம்பி.

உகந்தமலையில் புத்தர் சிலை இல்லை ! கோடீஸ்வரன் எம்பி. ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்குச் சொந்தமான ஏழு ஏக்கர் பரப்பினுள் எந்தவொரு புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை. யாரும் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்று…