சர்வ கட்சி அரசுக்கு த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் – சம்மந்தன்

நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்பதற்கு சர்வ கட்சி அரசு அமைவது அவசியமாக உள்ளது. ஆகவே அமைய உள்ள சர்வ கட்சி அரசுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பூரண ஆதரவை வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்