Category: பிரதான செய்தி

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் நீடிப்பு!

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட காலப்பகுதியில், பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பாக குற்றப் புலனாய்வுப்…

இனிய பாரதியைத் தொடர்ந்து அவரின் சகாக்கள் நால்வர் கைது – திருக்கோவில் பிரதேசத்தில் சோதனைகள் தீவிரம்

இனியபாரதியின் இன்னுமொரு சகாவான – வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த – பாலிகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதுவரை அவரின் நான்கு…

கிழக்குப் பல்கலைக்கழக வேந்தரும் கல்வியியல் பேராசிரியருமான பேரா. மா.செல்வராஜா அவர்கள் இன்று காலமானார்.. கிழக்குப் பல்கலைக்கழக வேந்தரும் கல்வியியல் பேராசிரியருமான பேரா. மா.செல்வராஜா அவர்கள் இன்று காலமானார்.. செல்வராஜா இன்று(27/07/2025) காலமானார். மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் பிறந்த செல்வராஜா, ஆசிரியர் சேவையில்…

அடுத்த பிரதம நீதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் ஜனாதிப தியால் பரிந்துரை

அடுத்த பிரதம நீதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் ஜனாதிப தியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த பரிந்துரையை…

அபிவிருத்திப்பணிகளை துரிதப்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தல்-23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திநடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகபிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். மாகாண…

அரச அதிகாரிகளுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்

சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு இன்று(14) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும்இ பல அதிகாரிகள் தங்களது சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், நாளைய(15) தினத்திற்குப் பின்னர் விபரங்களை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடம் அபராதம் விதிக்க…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – குறுகிய காலத்தில் நீதிமன்றத்துக்கு பல விடயங்கள் முன்வைக்கப்படும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே நன்கு அறிந்துவைத்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை வௌிப்படுத்தினார். சிறையில்…

உலகப் புகழ்பெற்ற SpaceX ‘Starlink’ என்ற வேகமான இணைய சேவை இலங்கையில் ஆரம்பம்!

உலகப் புகழ்பெற்ற SpaceX ‘Starlink’ என்ற வேகமான இணைய சேவை இலங்கையில் ஆரம்பம் நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க், நேற்று (2) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வேகமான இணைய வசதிகளை வழங்குவதற்காக இந்த இணைய செயற்கைக்கோள் அமைப்பு 2019 ஆம் ஆண்டு உலகிற்கு…

இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபாவாக…

செம்மணி – இன்று கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறுவன்/சிறுமியின் என்புத்தொகுதி; இந்த அரசிலாவது நீதி கிடைக்குமா?

இரண்டாம் கட்ட அகழ்வின் நான்காம் நாளான இன்று கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறுவன்/சிறுமியின் என்புத்தொகுதியும் அருகே கிடந்த பாடசாலைப் பையும் ! இன்னும் ஒரு சிதிலங்கள் நடுவே சில பிளாஸ்டிக் வளையல்கள்… இதையெல்லாம் பார்க்கும்போது ஏற்படும் மன உளைச்சலும் கோபமும்.. முறையான விஞ்ஞான…