Category: கல்முனை

மருதமுனையில் வீட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு – ஒருவர் கைது

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை மசூர் மௌலானா வீதியில் வீட்டை உடைத்து 1,624,000 பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (17) பிற்பகல் மருதமுனை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்றது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ் .இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்றது! முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூறும் வகையில் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கலும் கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கல்முனை…

நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ வேம்படி விநாயகர் ஆலய வருடாந்த மஹோசவம்-2025

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாநகரின் தென்பால் செந்நெல்விளையும் செழிப்பான வயல் நிலமும் சைவ நெறி நின்று தழைத்தோங்கி தமிழ் மக்கள் வாழும் சைவப் பழம் பெரும் கிராமமாம் நற்பிட்டிமுனையில் பன்னெடுங்காலமாக அருளாட்சி செய்கின்ற ஸ்ரீ வேம்படி விநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவப்…

தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ஏற்பாட்டில் கல்முனையில் கணித அறிவு மேம்படுத்தல் ஜப்பானிய நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் 

தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ஏற்பாட்டில் கல்முனையில் கணித அறிவு மேம்படுத்தல் ஜப்பானிய நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் ( வி.ரி.சகாதேவராஜா) தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ஏற்பாட்டில் SuRaLa எனும் கணினி மயப்படுத்தப்பட்ட கணித அறிவு மேம்படுத்தல் ஜப்பானிய நிகழ்ச்சித்திட்டம் action unity lanka (AU…

கல்முனையில் நடைபெற்ற ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீயீட்டு நிகழ்வு!

கல்முனையில் நடைபெற்ற ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீயீட்டு நிகழ்வு! திருமதி ஜெனிதா மோகன் எழுதிய “பெண்ணே விழித்திடு” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 2025 .05 .09 ஆம் திகதி கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்…

கல்முனை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

( ஏ.எல்.எம்.ஷினாஸ்) தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு கல்முனை தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு இன்று (12.05.2025) பொலிஸ் நிலையத்தின் முன்றலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றம்ஸீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்…

கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நிகழ்ந்த ”கவிதை கேளுங்கள்” நிகழ்வு!

கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சிறப்பாக நிகழ்ந்த ”கவிதை கேளுங்கள்” நிகழ்வு! கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் நிகழ்வான கவிதை கேளுங்கள் நேற்று 11.05. 2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு கல்முனை வடக்குப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்…

இன்று கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற உலக தாதிய தின நிகழ்வு; பணிப்பாளர் Dr.குணசிங்கம் சுகுணன் பிரமத அதிதியாக கலந்து சிறப்பிப்பு

இன்று (12) உலகத் தாதியர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதரவை வைத்தியசாலையில் நடைபெற்ற உலக தாதிய தின நிகழ்வில் பிரதம அதிதியாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களும், விசேட அதிதியாக மட்டக்களப்பு தாதிய கல்லூரியின் அதிபர் ஹிமாலி பீரிஸ்…

பெரியநீலாவணையில் சுவாமி விபுலாநந்த வீதிக்கு பெயர் பதாதை திறந்து வைக்கும் நிகழ்வு!

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவறதின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணையில் சுவாமி விபுலாநந்த வீதிக்கு பெயர் பதாதை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (11) சிறப்பாக இடம்…

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நாளை (13) இரத்ததான முகாம்!

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நாளை (13) இரத்ததான முகாம்! கல்முனை ஆதார வைத்தியசாலையில் காணப்படும் குருதித்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு நாளை 13.05.2025 செவ்வாய்க்கிழமை இரத்ததான முகாம் ஒன்று பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்,…