அனர்த்தத்தில் மற்றும் ஓர் அனர்த்தம் ! உமிரியில் நூற்றுக்கணக்கான தென்னைகள் யானைகளால் துவம்சம் !
மின்சாரமின்மையால் மின்சார வேலியை தாண்டி யானைகள் துவம்சம் ; உமிரியில் நூற்றுக்கணக்கான தென்னைகள் அழிப்பு ! ( உமிரியிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) சமகால பேரிடர் காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் உமிரிப் பகுதியில் மற்றும் ஓர் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது . மின்சாரம்…
