“ஈழத்து பழநி” வேலோடுமலையில் சிறப்பாக நடைபெற்ற தீர்த்தோற்சவம்; நள்ளிரவில் சத்ருசம்ஹார ஹோமம்!
“ஈழத்து பழநி” வேலோடுமலையில் சிறப்பாக நடைபெற்ற தீர்த்தோற்சவம்; நள்ளிரவில் சத்ருசம்ஹார ஹோமம்! ( வி.ரி.சகாதேவராஜா) “ஈழத்து பழநி”என அழைக்கப்படும் கிழக்கின் சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாளான நேற்றுமுன்தினம் (11) வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக…
