கல்முனை பிரதேசத்தில் அரிசி பதுக்கல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு
அரிசி பதுக்கல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு பாறுக் ஷிஹான் அரிசி களஞ்சியசாலை மற்றும் அரிசி விற்பனை நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு இன்று அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார தலைவரின்…