புது டில்லியில் இலங்கை இளம் அரசிய தலைவர்களின் சிறப்பு மாநாடு ;
14ம் திகதி ஆரம்பம்
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் இளம் அரசியல் தலைவர்கள் பங்குகொள்ளும் மாநாடு எதிர்வரும் 14ம் திகதி புது டில்லியில் ஆரம்பமாகவுள்ளது.
அதன் ஒரு அங்கமாக நேற்று(8) இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தில் கலந்துரையாடல் ஒன்று இலங்கையின் இந்தியாவுக்கான உயர்தாஸ்னிகர் சந்தோஷ் ஜா தலைமையில் இடபெற்றது.
குறித்த மாநாட்டில் பங்குகொள்ளும் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் கல்முனை தொகுதி அமைப்பாளர் இளம் சட்டத்தரணி அருள் நிதான்சனும் கலந்து கொள்கிறார்.




