ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் 109 குடிநீர் இணைப்புக்களும் 125 மின்சார இணைப்புக்களும் வழங்கி வைப்பு
வி.சுகிர்தகுமார் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வருமானம் குறைந்த மக்களின் குடிநீர் மற்றும் மின்சார இணைப்பிற்கான நிதி உதவியினை அரசாங்கம் வழங்கி வருகின்றது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு…