மட்டக்களப்பில் வங்கி கொள்ளை முறியடிப்பு :பொலிஸார் நடவடிக்கை
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் உள்ள அரச வங்கி கிளையில் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் இன்று(01.06.2023)அதிகாலை சுமார் 3 மணியளவில் வங்கி கிளையின் முன் கதவினை உடைத்து உள்ளே சென்று கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.…
