பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாயை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் களத்தில்
‘அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்.’இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்ஆனந்த விஜேபால…