Category: கல்முனை

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றுது!

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றுது! வுhசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் 28.10.2025 வித்தியாலய அதிபர் கோ.ஹிரிதரன்…

கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாக தேசிய, மாகாண வயலின் போட்டியில் த.ஸப்தனா சாதனை!

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட( பிரதீபா2025) தேசிய மட்டப்போட்டி அளவெட்டி அருணோதயா கல்லூரியில் கடந்த 2025ஃ10ஃ26 அன்று நடைபெற்றது. கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாகவயலின் ( சிரேஷ்ட பிரிவு) போட்டியில் பங்குபற்றிய த.ஸப்தனா எனும்…

கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாக செல்வி வெ. லக்சயா தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் சாதனை

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடா த்தப்பட்ட( பிரதீபா 2025) போட்டியில் கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாக பங்குபற்றிய செல்வி வெ. லக்சயா மாகாண மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். தேசிய…

கல்முனை அரச ஊழியர் பொழுதுபோக்கு கழகத்தினால் cricket , badminton போட்டிகள் ; நேற்று கூட்டத்தில் தீர்மானம்

கல்முனை அரசு ஊழியர் பொழுதுபோக்கு கழகத்தின் மாதாந்த கூட்டம் நேற்று உப தலைவரின் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் அரச ஊழியர் பொழுதுபோக்கு கழகத்தின் விளையாட்டு நிகழ்வுகள் இரண்டு நடத்தப்பட வேண்டும் எனவும் ஒன்று 10 over cricket…

கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் – தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் – தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! கல்முனையில் உள்ள அரச காணிகளை அபகரிக்கும் முயற்சிகளும், எல்லை போடும் செயற்பாடுகளும் தொடர் கதையாகவே உள்ளன. குறிப்பாக அதிகளவான அரச காணிகள்…

வே.தங்கவேல் ஆசிரியருக்கு சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிப்பு

வே.தங்கவேல் ஆசிரியருக்கு சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிப்பு கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தால் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தங்கவேல் ஓய்வு நிலை ஆசிரியருக்கு அவர்கள் விருது…

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சமகால அரசியல் கலந்துரையாடல் கல்முனையில் நடைபெற்றது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனையிற்கான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல்! -ஏ.எஸ்.எம்.அர்ஹம்- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனையிற்கான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (19) கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய…

மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்ற கோகுலராஜனுக்கு கல்முனை நண்பர்கள் வட்டத்தால் கௌரவிப்பு

-சிறிவேல்ராஜ்- கல்முனை நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று சென்ற பாலரெட்ணம் கோகுலராஜன் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை நண்பர்கள் வட்டத்தின் தலைவர் எஸ். அரசரெட்டணம் தலைமையில் கல்முனை ‘டிலாணி ரெஸ்ட்…

சர்வதேச பார்வை தினத்தில்  சுகாதார துறையினருக்கு  கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண் பரிசோதனை!

சர்வதேச பார்வை தினத்தில் சுகாதார துறையினருக்கு கல்முனையில் கண் பரிசோதனை! ( வி.ரி. சகாதேவராஜா) சர்வதேச பார்வை தினத்தை (17.10.2025) முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் பணிப்பாளர் கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கத்தின் ஆலோசனைக்கிணங்க வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவருக்குமான கண்பார்வை…

கல்முனையில் பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

கல்முனையில் பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு! கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவன் பாடசாலை அதிபரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு…