பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு , பெண்பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்பவர்கள் தொடர்பில் உடன் அறிவியுங்கள் – கல்முனை பொலிஸ் நிலையம்
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள், பெண்பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்தவாறு வீதியில் பயணிப்பவர்கள், அதிக ஒளி, ஒலி எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நேற்று (13) கல்முனை தலைமையக…