கல்முனை பிராந்திய சுகாதார சேவைகளுக்காக 22 புதிய மருத்துவர்கள் நியமனம். புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வைத்தியர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

குறித்த வைத்தியர்களுக்குரிய சேவை நிலையங்களுக்கான கடிதங்கள் கையளித்தல் மற்றும் அறிமுக நிகழ்வு என்பன திங்கட்கிழமை (15) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.