தனது மாதாந்த கொடுப்பனவை பொதுத் தேவைக்கு வழங்கும் நாவிதன்வெளிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் கு.புவனரூபன்
நாவிதன்வெளிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் கு.புவனரூபன் தனது முதல் மாதாந்தக் கொடுப்பவை சொறிக்கல்முனை கொலிக்குறோஸ் பாடசாலையில் சாதாரணதரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வும் மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் 2025/08/03அன்று நடைபெற்றது. பிரதேச சபை பிரதித்தவிசாளருக்கு வழங்கப்படும்…
