அம்பாறை மாவட்ட புலமைப் பரிசில் முதனிலை மாணவன் கனீசை அழைத்து கௌரவித்த கல்முனை நெற் !
இன்று மாவட்ட சாதனை மாணவன் கனீசை அழைத்து கௌரவித்த கல்முனை நெற் ! வி.ரி. சகாதேவராஜா) புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய 180 புள்ளிகளைக் பெற்ற சம்மாந்துறைவலய புதுநகர் அ.த.க பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸ்ஸை, கல்முனை நெற்…
