பண்ணையாளர்களின் 90 ஆவது நாள் போராட்டம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசங்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பின் போது பண்ணையாளர்களின் 90 ஆவது நாள் போராட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டம் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் போது கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தையும் பேசி இருக்கலாமே என்று மக்கள் இருவரையும் கேட்கின்றனர்