பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது!
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு (06) வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு (06) வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் குறைக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை கொடுக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இதேவேளை தமது மாவட்டத்தில் என்ன…
இலங்கையின் பொருளாதாரம் வொஷிங்டனிலிருந்து கட்டுப்படுத்தப்படுவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கப்ராலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒன்றிற்காக நீதிமன்றில்…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்கு பல மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கு மற்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கணக்குகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் கடந்த வருடம்…
(கார்மேல் பற்றிமாவின் பழைய மாணவர்) இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக கலாநிதி கணேஸ் சுரேஸ் பதவியுயர்வு! கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொருளியல் கற்கை அலகின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேஸ் சுரேஸ் அவர்களுக்கு பொருளியல் பேராசிரியர் பதவி உயர்விற்கான அங்கீ காரத்தை…
பரிமாணம்- இந்த இதழின் புதிய அம்சம் வாணனிடம் கேளுங்கள் ——————————————- 1. சந்திரசேகரன்,ஆலையடி வேம்பு,அக்கரைப்பற்று-01 நீங்கள் கடைசியாக ஆனந்தக்கண்ணீர் விட்ட தருணம் எது? பதில் : ஐ.எம்.எஃப் கடன் வழங்கிய போது நம் நாட்டில் சிலர் வெடி சுட்டு, பாற்சோறு பகிர்ந்து…
எதிர்காலத்தில் மிகவும் கடினமான பயணம் உள்ளது. எனவே அடுத்த நான்கு வருடங்களில் நிலையான முன்னேற்றப் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு நேற்று ஊடகங்கள் முன்னிலையில்…
மார்ச் மாதத்தில் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தாலும் ரூபாவின் பெறுமதி பலமடைந்து டொலருக்காக வழங்க வேண்டிய ரூபாவின் பெறுமதி குறைவடைந்ததை உள்ளிட்ட காரணங்களின் பிரதிபலனாக சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 1000 ரூபாவிற்கு அதிகமாக குறைப்பதற்கு முடிந்துள்ளதாகவும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள்…
விலை சூத்திரத்திற்கு ஏற்ப நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை தோராயமாக 1,000 ரூபாயால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்களிடம் நிதியமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலை குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்குவதற்கு பல நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என நிதி அமைச்சுக்கு பல…