கட்டார்வாழ் தமிழ் இலங்கை இளைஞர்களினால் ஒன்றிணைக்கப்பட்ட வெளிநாட்டு வெளிச்சம் கட்டார் அமைப்பின் 10 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் நிகழ்வு 15 ஆம் திகதி இடம் பெற்றது.

இந் நிகழ்வு கட்டார் நாட்டில் உள்ள டுக்கான் கடற்கரை சூழ்லில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் இவ் அமைப்பின் உறுப்பினர்கள பலரும் பலந்து சிறப்பித்திருந்தனர்.

கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் உட்பட பல சமூக சேவைகளை கடந்த 10 ஆண்டுகளாக இவ் அமைப்பு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.