13ஐ எதிர்க்கும் பேரினவாதம்: எதிர்வரும் 8ஆம் திகதி 13குறித்து நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். 9ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டு விசேட உரையினையும்…