சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளராக ஆளுமைமிக்க நிருவாகியான எஸ். மகேந்திரகுமார் நேற்று கடமையை பொறுப்பேற்றார்.

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனைக்கு புதிய பணிப்பாளராக கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட எஸ். மகேந்திரகுமார் ( SLEAS-1) நேற்று (03) தனது கடமையை பொறுப்பேற்றார்.

திறமையும் சிறந்த ஆளுமையுமிக் நிருவாகியான எஸ். மகேந்திரகுமார் ( SLEAS-1)தமிழர் எனும் ஒரே காரணத்தால் இனவாதிகளின் தூண்டுதலால் நேற்று குறிப்பிட்ட சில இனவாத கும்பலால் எதிர்பு தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.