48 மணித்தியாலங்களில் தாழமுக்கம் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம்! மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய தினத்திற்கான வானிலை அறிவிப்பில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்காள…
