Category: சினிமா

நடிகர் விவேக் காலமானார்!

நடிகர் விவேக் காலமானார்! திடீர் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் நேற்று காலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார். இன்று அதிகாலை 4.30 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனியார்  மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனியார்  மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி. நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள   தனியார் மருத்துவமனையில் அவசரசிகிச்சைப் பிரிவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை சினிமா படபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது…

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை.

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை. காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், மனைவி ராதிகாவிற்க்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . இதில் சரத்குமாருக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காசோலை மோசடி வழக்கில் நடிகர்-அரசியல்வாதி சரத்குமார்…

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம்  திரையரங்குகளில்  இன்று வெளியாகியுள்ளது.

  தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம்  திரையரங்குகளில்  இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் இன்று ரிலீசானது.  இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். இயகுநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்…

வெற்றிமாறனின் ‘விடுதலை’…. போராளியாக விஜய் சேதுபதி… போலீஸாக சூரி.சத்தியமங்கலம் காட்டுக்குள் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு.

வெற்றிமாறனின் ‘விடுதலை’…. போராளியாக விஜய் சேதுபதி… போலீஸாக சூரி.சத்தியமங்கலம் காட்டுக்குள் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி, 1992-ம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக்கொண்டே இப்படம் எடுக்கப்படுகிறது. தேசிய விருதுபெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விஜய்…

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய தாதா சாகேப் பால்கே விருது

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய தாதா சாகேப் பால்கே விருது. நடிகர் ரஜினிகாந்துக்கு  வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய  தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின்…

2019ஆம் ஆண்டுக்கான 67 வது இந்திய தேசிய திரைப்படவிருதுகளின் பட்டியல் அறிவிப்பு. ஏழு விருதுகளை தட்டிச்சென்ற தமிழ் திரையுலகம்.

2019ஆம் ஆண்டுக்கான 67 வது இந்திய தேசிய திரைப்படவிருதுகளின் பட்டியல் அறிவிப்பு. ஏழு விருதுகளை தட்டிச்சென்ற தமிழ் திரையுலகம். கொரோனா காரணமாக ஒத்திவைக்கப் பட்டிருந்த 2019ஆம் ஆண்டுக்கான 67 வது இந்திய தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், மொத்தம் 7 விருதுகளை…

இயக்குநர் எஸ் பி ஜனநாதன் காலமானார்.

இயக்குநர் எஸ் பி ஜனநாதன் காலமானார். பேராண்மை, இயற்கை, ஈ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 61. மூலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை (மார்ச்11) சேர்க்கப்பட்ட…

’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோக்நாத்.

’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோக்நாத். விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் வெங்கட கிருஷ்ண ரோக்நாத் இயக்கத்தில்  உருவான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தின் டீசர்…

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் தீயாக பரவி வரும்   புகைப்படங்கள்.

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் தீயாக பரவி வரும்   புகைப்படங்கள். அஜித் தற்போது  வலிமை படத்தில் நடித்து வருகிறார் .   இன்னும் 20 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ள நிலையில்    படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் வலிமை…