-சில்லி சிப்ஸ்-

தென்இந்திய சினிமாவில் பாடலாசிரியாக அறிமுகமாகும் மட்டக்களப்பை ஸதீஸ்காந் தம்பிரெட்ணம்!

தென்இந்திய சினிமாவில் பாடலாசிரியாக அறிமுகமாகிறார் மட்டக்களப்பை ஸதீஸ்காந் தம்பிரெட்ணம்.

இவர் “தில்லு இருந்தா போராடு” எனும் திரைப்படத்துக்காக “அடடடடா” பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.

இப்பாடலுக்கு ஷயிதர்ஷன் கண்ணன் இசையமைக்க இதனை பாடியவர் ஆஸ்கார் விருது வென்ற RRR திரைப்பட “நாட்டுக்கூத்து”பாடலை பாடிய யஷின் நிஷார் ஆகும் .

ஸதீஸ்காந் தம்பிரெட்ணம் எனும் கலைஞர் கடல்தாண்டி சாதனை புரிவது என்பது சிறிய விடயம் அல்ல,இதே போன்று நம் நாட்டின் ஒவ்வொரு கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

You missed