கல்முனை மாநகர சபை ஊழலை பொறுப்பேற்று மேயரும், பிரதி மேயரும் பதவி விலக கோரிக்கை!
மாளிகைக்காடு நிருபர் கல்முனை மாநகர சபை ஊழலை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இதனை பொறுப்பேற்று கல்முனை மாநகர சபை மேயரும், பிரதி மேயரும் பதவி விலகுவதன் மூலமே நேர்மையான விசாரணையை காண முடியும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி…