பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம்

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நாளை மறுதினம் 03.04.2024 கிரியைகளுடன் ஆரம்பமாகி 04.04.2024 வியாழன் பாலஸ்தாபனம் இடம் பெற்று இனிதே நிறைவு பெறும்.

பக்தர்கள் கலந்து கொண்டு சிவனருள் பெறுக

You missed