சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு – 9 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி இன்று இன்று (02.04.2024 )9 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது

சுட்டெரிக்கும் வெயிலிலும் கொதிக்கும் தார் வீதியில் தமது யதார்த்தங்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் கோரிக்கைகள் தாங்கிய பதாதைகளுடன் நடைபவனியாக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வந்து கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முன்பாக அமர்ந்திருந்து மக்கள்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இன்றையதினம் 9 வது நாள் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தனர் பாண்டிருப்பு பொதுமக்கள்.

You missed