நகரை தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள் கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் கௌரவிப்பு!
கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் மூன்றாவது தடவையாகவும் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட வீதியோர பணியில் ஈடுபட்டு நகரைத் துப்பரவு செய்கின்ற தொழிலாளர்கள் மற்றும் பாதணிகளை செப்பமிடும் தொழிலாளர்களும் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வானது 2025.12.30 கல்முனை…
